ராணுவ பணிகளில் சேர வரும் மார்ச் 15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - கர்னல் பத்ரி! Feb 21, 2023 2117 ராணுவ ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ராணுவ பணிகளில் சேர வரும் மார்ச் 15ஆம் தேதி வரையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் கர்னல் பத்ரி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச...